மசாஜ் சென்டரில் அத்துமீறி பாலியல் தொல்லை : சஸ்பெண்ட் செய்யப்பட்டு, ஆயுதப்படையில் பணி செய்து வந்த காவலர் கைது !!!
மசாஜ் சென்டரில் அத்துமீறி பாலியல் தொல்லை : சஸ்பெண்ட் செய்யப்பட்டு, ஆயுதப்படையில் பணி செய்து வந்த காவலர் கைது !!!

மசாஜ் சென்டரில் அத்துமீறி பாலியல் தொல்லை : சஸ்பெண்ட் செய்யப்பட்டு, ஆயுதப்படையில் பணி செய்து வந்த காவலர் கைது !!!
சென்னை மதுரவாயல், ஸ்ரீ கிருஷ்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கணவருடன் வசித்து வரும் 32 வயது இளம்பெண் கொரானாவில் இருந்து மசாஜ் சென்டரில் வேலை பார்த்து வருகிறார். வீட்டிற்கு வந்த நபர் தான் போலீஸ் நீ இங்கு விபச்சாரம் செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் உன்னை கைது செய்ய வந்து உள்ளதாகவும், ரூ.1 லட்சம் கொடுத்தால் உன்னை விட்டு விடுகிறேன் என கூறி அவரை மிரட்டி உள்ளார். அந்த பெண் அருகில் உள்ள ஏ.டி.எம் மையத்திற்கு சென்று பணம் எடுத்து வரச் சொல்லி தனது கணவரை அனுப்பி வைத்தார். அப்போது இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்ய படுக்கை அறைக்கு சென்று அந்த நபர் கற்பழித்து உள்ளார்.
சிறிது நேரத்தில் பணத்துடன் திரும்பிய இளம்பெண்ணின் கணவரிடம் இருந்து 65 ஆயிரம் பணத்தை பறித்ததோடு அந்த நபர், மீண்டும் வர போவதாகவும், மீதி உள்ள பணத்தை தயாராக வைக்க கூறி மிரட்டி சென்று உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் தீவிர விசாரனையில் மேற்கொண்டதில் முதற்கட்ட விசாரணையில் திருவான்மியூர் காவலராக இருந்து பணி புரிந்து வந்து புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் என்பதும் ஏற்கனவே
செய்த தவறுகளுக்காக சஸ்பெண்டு செய்த உயர் காவல்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து ஆயுதப்படைக்கு பாவுஷா (வயது28) மாற்றப்பட்டது.
என்பது தெரிந்தது அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?






