கலைஞர் கனவு இல்லம் பணி ஆணையை உத்திரமேரூர் எம்.எல்.ஏ வழங்கினார் !!!
கலைஞர் கனவு இல்லம் பணி ஆணையை உத்திரமேரூர் எம்.எல்.ஏ வழங்கினார் !!!

கலைஞர் கனவு இல்லம் பணி ஆணையை உத்திரமேரூர் எம்.எல்.ஏ வழங்கினார் !!!
திராவிட மாடல் நல்லாட்சியில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மலர்கொடிகுமார் தலைமையில் களக்காட்டூர் ஊராட்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான
க.சுந்தர் கலைஞர் கனவு இல்லம் பணி ஆணை பயனாளிகளுக்கு வழங்கினார், இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை தலைவர் திவ்யா பிரியா இளமது அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காஞ்சிபுரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.ஆர்.கே. குமணன் ஊராட்சி மன்ற தலைவர் நளினி டில்லி பாபு, துணை தலைவர் பாலாஜி, ஒன்றிய கழக நிர்வாகிகள் பரசுராமன், முனியம்மாள், ராஜகோபால் திருநாவுக்கரசு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
What's Your Reaction?