இதில் யார் கூறுவது சரி உங்கள் கருத்து
மஞ்சள் வீரன் படத்தில் இயக்குனர் செல்லம் திடீரென்று டிடிஎஃப் வாசனை வெளியேற்றினார்
1. இதில் யார் கூறுவது சரி உங்கள் கருத்தை கூறவும் ?
மஞ்சள் வீரன் படத்தில் இயக்குனர் செல்லம் திடீரென்று டிடிஎஃப் வாசனை வெளியேற்றினார் இதன் தொடர்ச்சியாக பல பத்திரிகையாளர்கள் அவர்களை மாறி மாறி கேள்வி எழுப்பி உள்ளனர் ஆனால் இருவருமே இதில் என் தப்பில்லை இதில் என் தப்பில்லை என்று மட்டுமே கூறுகின்றனர் ஆதலால் நீங்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் உங்களுடைய கருத்து என்னவாக இருக்கிறது இதில் யார் கூறுவது சரி என்று உங்கள் கருத்தை கூறவும்
What's Your Reaction?