தேயிலை தொழிலாளர்கள் : 20 சதவீதம் போனஸ் உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றி - டான் டீ தொழிலாளர்கள் !!!

தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி தமிழக வனத் துறை அமைச்சர் முனைவர் பொன்முடி ஆலோசனையின் பேரில் தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் வழிகாட்டுதலின் படி, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி, வால்பாறை தி.மு.க நகரச் செயலாளர் குட்டி என்ற சுதாகர், ஆனைமலை திராவிட தோட்டத் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ஆகியோரின் பெரும் முயற்சியில் டான் டீ தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டு உள்ளது என்பதை பெரும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதோடு டான் டீ தொழிலாளர்களின் நலன் காக்க உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வருக்கும் மற்றும் தமிழக துணை முதல்வருக்கும் வால்பாறை நகர கழகத்தின் சார்பாகவும் டான்டீ தொழிலாளர்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
What's Your Reaction?