தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து அந்தந்த உறுப்பினருக்கு ஏற்ற சலுகைகளை வழங்க வேண்டும் - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி !!!
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து அந்தந்த உறுப்பினருக்கு ஏற்ற சலுகைகளை வழங்க வேண்டும் - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி !!!
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து அந்தந்த உறுப்பினருக்கு ஏற்ற சலுகைகளை வழங்க வேண்டும் - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி !!!
தமிழகம் முழுவதும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் கலந்தாய்வுக்கான கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பத்திரிகையாளர் சந்திப்பின்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் சில மிக முக்கியமான கோரிக்கைகளை முன்வைக்கிறேன் அது கடந்த வாரம் தனது ஒருங்கிணைப்பில் தமிழ்நாட்டிற்கு 180 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் அமைப்புகள் தலைவர்கள் ஒன்று கூடி தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சமூகங்களுக்கும் அவரவர்கள் எண்ணிக்கை கேட்கவாரு கல்வி, வேலை வாய்ப்பு என்கிற உரிமையை சம நீதியாக வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அனைவரையும் அழைத்து பேசி இதற்கான ஒரு நல்ல அறிவிப்பினை சாதிவாரி கணக்கெடுக்கப்படும் எங்கள் அறிவிப்பினை வெளியிட வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்து இருக்கிறேன். இரண்டாவது தமிழின மண்ணில் நடந்த இனப்படுகொலைக்கு ஒரு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்றும், தமிழீழ மக்களுக்கும் புலம்பெயர்ந்த தமிழின மக்களுக்கும் ஒரு சரியான தீர்வு என்றால் அது தனித்தமிழ் இடம் அமைவது ஒன்று தான் சரியான தீர்வாக இருக்கும் ஆக அந்த தனித் தமிழ் ஈழத்தை அடைவதற்கான ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதற்கு இந்தியா போன்ற நாடுகள், அமெரிக்க, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகளிடம் வேண்டுகோள் வைத்து நியூயார்க்கில் இருக்கிற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இதற்கான ஒரு பொது தீர்மானத்தை கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்க வேண்டும் என்றும், ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும் ஏற்கனவே ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதே விசாரணை வேண்டுமென்றும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை மறைந்த அம்மையார் ஜெயலலிதா நிறைவேற்றி இருக்கிறார்கள். அதனால் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதில் தி.மு.க அரசுக்கு எந்த சங்கடமும் இல்லை, சாம்சங் தொழிலாளர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 19 பிரிவின் படி இந்திய நாட்டில் இருக்கிற அனைத்து தொழிற் சாலைகளிலும் தொழில் நிறுவனங்களிலும் ஏழு நபர்களுக்கு மேல் இருந்தால் அவர்கள் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டு இருக்கிறது தொழிலாளர் ஆணையத்தில் இருக்கிற ரிஜிஸ்டர் ஜெனரல் என்று சொல்லக் கூடிய பதிவர் தொழிலாளர் யூனியன்களை பதிவு செய்கின்ற அதற்கான ரீஸ்டார் ஒரு இணை ஆணையர் அளவிலான பொறுப்பில் இருக்கிறார். அவரிடம் முறையாக அந்த யூனினை பதிவு செய்ய அனைத்து விவரங்களுடன் கோப்புகள் தரப்படும் இதுவரையில் அது பதிவு செய்யப்படவில்லை. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது, ஆதலால் சாம்சங் தொழிலாளுடைய அந்த யூனினை உடனடியாக தமிழ்நாடு தொழிலாளர் ஆணையம் பதிவு செய்ய வேண்டும். சாம்சங் ஒரு பன்னாட்டு நிறுவனம் இங்கு தொழிலாளர்களுக்கான உரிமைகள் இல்லை, இங்கு தொழிலாளர்களோடு பேச்சுவார்த்தை நாங்கள் நடத்த மாட்டோம் என்று அந்த நிறுவனம் சொல்வதையே தமிழ்நாடு அரசும் அமைச்சர்களும் சொல்வதும் ஏற்புடைய செயல் அல்ல, ஆதலால் தங்கள் உரிமைகளுக்காக தங்களுடைய ஊதிய உயர்வு, தங்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளுக்காக போராடுகின்ற சாம்சங் தொழிலாளரோடு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தோளோடு தோல் நின்று துணை நிற்கும் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மாதம்தோறும் மின்கட்டண உயர்வு என்பது
நிச்சயமாக இதை தமிழக மக்கள் தமிழக குடும்ப தலைவர்கள் குடும்பத் தலைவர்கள் தாங்கிக் கொள்ள முடியாது. இது கடுமையான ஒரு மின் கட்டண உயர்வு அதன் தமிழ்நாடு அரசு இனி மின் கட்டண உயர்வு என்கிற பேச்சே இருக்கக் கூடாது. என்பது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேண்டுகோள் அவர் தலைமறைவாக இருக்கிறார். அவரை கைது செய்து சட்டத்தின் நிறுத்த வேண்டியது. இதன் மீது வழக்கு போட்ட ஒன்றிய அரசு ஆக ஒன்றிய அரசு இதுபோன்ற வழக்குகளை போட்டு தமிழ்நாட்டு அரசை தமிழ்நாட்டு ஆட்சியாளர்களை அரசியல்வாதிகளை மிரட்டி தன் கையகள் வைத்துக் கொள்ளும் என்பதற்காக ஆடுகிற ஒரு நாடகம். அதனால் இந்த நாடகத்தை அரங்கேற்றாமல் உண்மையிலேயே இந்த அரசுக்கு லஞ்சம், லாபம், ஊழல் இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டும். கட்டுப்படுத்த வேண்டும் என்று வீடு நினைத்தாலோ வருமான வரித்துறை நினைத்தாலோ, அல்லது சி.பி.ஐ நினைச்சாலோ, உண்மையான அந்த வழக்குக்கு உள்ளானவர்கள் மீது கடந்த காலங்களில் போடப்பட்ட வழக்கு நிலை என்ன கடந்த காலங்களில் போடப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் எத்தனை பேர் நடவடிக்கை எடுத்தீங்க ஆக இது எல்லாம் ஒரு வெள்ளை அறிக்கையாக இந்திய ஒன்றிய அரசு குறிப்பா வருமான வரித் துறை இந்த அதிகாரிகளை பயன்படுத்தி அதிகார அத்துமீறல், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றது. அறிக்கையை தரணும் அதுல நீங்க செந்தில் பாலாஜி தம்பியா இருக்கலாம் விஜய் பாஸ்கர் ஆகலாம் யாராக இருந்தாலும் தவறு செய்தவர்கள் மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவர்கள் மக்கள் பணத்தை கையாண்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் சமந்தப்பட்ட அனைவர் மீதும் பாரபட்சமாக ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்கணும் உங்க கூட்டணி கட்சியாக இருந்தார் என்பது தான் எமது நிலைப்பாடு என்ன மாதிரி இருக்குனு நினைக்கிறேன். பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர் முன்வைக்கப்பட்ட அடிப்படையில் தான் தற்போது சட்டம் மாற்றப்பட்டு இன்றைக்கு இந்த கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா, போதை வாஸ்து விற்பனை இது எல்லாம் கட்டுப்படுத்த ஒரு போர்க்கால நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. இப்போது கைப்பற்றப்படுகிறது இன்றைக்கு பல கொலை குற்றவாளிகள் இன்றைக்கு நீதிமன்றத்தில் சென்று சரணடைந்து காவல்துறை அதிகாரிகளை சென்று சந்தித்து இனி இது போன்ற சம்பவங்களில் நாங்கள் ஈடுபட மாட்டோம் எங்களுக்கு பொது மன்னிப்பு தாருங்கள் என்கிற ஒரு நிலைமைக்கு வந்து இருக்கிறார்கள். ஆக சட்டத்தின் படியும் விதியின்படியும் இதை கட்டுப்படுத்த, மட்டுப்படுத்தும் தமிழக அரசு எடுக்க காவல்துறை எடுத்து வருகிறது என்றார்.
What's Your Reaction?