பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கில வழி மருந்துகளால் பக்கவிளைவு : தமிழக அரசு தடை செய்ய வேண்டும் - இயற்க்கை வழி வாழ்வியலாலர் கூட்டமைப்பினர் !!!

பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கில வழி மருந்துகளால் பக்கவிளைவு : தமிழக அரசு தடை செய்ய வேண்டும் - இயற்க்கை வழி வாழ்வியலாலர் கூட்டமைப்பினர் !!!

Oct 14, 2024 - 15:57
 0  5

மழை காலங்களில் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் தொற்று நோய்களில் இருந்து தற்காத்து கொள்ள பள்ளிகளில் கொடுக்கப்படும் ஆங்கில வழி மருந்துகளால் பக்கவிளைவு ஏற்படும் என்றும் அதனை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இயற்க்கை வழி வாழ்வியலாலர் கூட்டமைப்பினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயற்க்கை வழி வாழ்வியலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பள்ளிகளில் ஆங்கில மருத்துவ மாத்திரைகளை கொடுப்பதை தடை செய்ய வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

பள்ளிகளில் பருவ மழை காலங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் தொற்று நோய், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை தடுக்கும் விதமாக பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் சார்பில் மருந்துங்கள், கஷாயம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆங்கில வழி மருந்துகளை வழங்குவதாகவும் இதனால் பக்க விளைவுகள் ஏற்பட்டு மாணவர்களுக்கு பாதிப்பு உண்டாகும் என்றும் மேலும் பள்ளி வளாகத்தில் ஆங்கில மருந்து மாத்திரைகளை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பதாகைகள் மற்றும் விளம்பர வாகனங்கள் என எந்த செயலும் நடைபெறுவதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இயற்க்கை வழி வாழ்வியலாளர்கள் கூட்டமைப்பினர் கையில் ஆங்கில வழி மருத்துவத்தை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகளைக் குறித்து விளக்கும் புகைப்படத்துடன் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow