மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இல்லம் தேடி உணவு : எஸ்.எஸ் பிரியாணி கடையினர் வழங்கினர் !!!

மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இல்லம் தேடி உணவு : எஸ்.எஸ் பிரியாணி கடையினர் வழங்கினர் !!!

Oct 21, 2024 - 17:53
 0  24

தமிழகத்தில் குறிப்பாக வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை மற்றும் சுற்றி உள்ள புறயிடங்களில் ஆங்காங்கே தற்போது வரை தேங்கி நிற்கும் மழைத் நீரால் பாதிக்கப்பட்டு உணவின்றி தவித்து வரும் ஏழை, எளிய பொதுமக்களை தேடி சென்னை மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி கடையின் சார்பாக சென்னை, வேளச்சேரி , பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், பெருங்குடி, மாதவரம், செங்குன்றம், ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக சென்று சுமார் 5,000 ஏழை குடும்பத்தினருக்கு கடந்த ஒரு வாரம் காலமாக உதவிகளாக எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி கடையின், சிக்கன் பிரியாணி ஏழை, எளியோர்களுக்கு இல்லம் தேடி உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றனர். பசியின்மை போக்கிட பொதுப்பணி சேவைகள் செய்து வரும் இந்நிறுவனத்திற்கு ஏழைய, எளிய பொதுமக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow