கடனுக்கு வட்டி விகிதத்தினை குறைக்க வேண்டும் : அகில இந்திய ஆயுள் காப்பீட்டு முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் !!!

கடனுக்கு வட்டி விகிதத்தினை குறைக்க வேண்டும் : அகில இந்திய ஆயுள் காப்பீட்டு முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் !!!

Oct 29, 2024 - 21:04
 0  21

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் எல்.ஐ.சி பாலிசிதாரர்களுக்கு அதிகமாக போனஸ் வழங்கிட வலியுறுத்தியும், கடனுக்கான வட்டி விகிதத்தினை குறைத்திட வலியுறுத்தியும் அகில இந்திய ஆயுள் காப்பீட்டு முகவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஆயுள் காப்பீடு முகவர் சங்கத் தலைவர் தேவராஜ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு எல்.ஐ.சி கிளாக் பேக் கமிஷனை நீக்கிட வலியுறுத்தியும் பாலிசிதாரர்களுக்கு அதிகமான போனஸ் தொகையினை வழங்கிட வேண்டும் எனவும் அவர்களுக்கான கடன்களின் வட்டி விகிதத்தினை குறைத்திட வேண்டும் என வலியுறுத்தியும் 

மேலும் முகவர்களுக்கான கமிஷனை குறைக்காமல் பழைய முறை படியே கமிஷன் தொகையை வழங்கிட வேண்டும் எனவும் குழு காப்பீட்டு வயதினை உயர்த்திட வேண்டும் என பல்வேறு கோரிக்கை அம்சங்களை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் சுதாகர், பொருளாளர் சரவணன் மற்றும் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் தேவராஜ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow