வீட்டின் முன் நிறுத்தி இருந்தால் ஆட்டோ மாயம் : விரைந்து கண்டுபிடிக்க கோரி மனு !!!
வீட்டின் முன் நிறுத்தி இருந்தால் ஆட்டோ மாயம் : விரைந்து கண்டுபிடிக்க கோரி மனு !!!
வீட்டின் முன் நிறுத்தி இருந்தால் ஆட்டோ மாயம் : விரைந்து கண்டுபிடிக்க கோரி மனு !!!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி AITUC சங்க உறுப்பினர் தோழர் வெங்கடேஷன் ஆட்டோ வீட்டின் முன்பு இரவு நிறுத்தி வைக்கப்பட்ட ஆட்டோ காணவில்லை. மேற்படி சம்பவம் பற்றி கோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் இன்று வரை கண்டுபிடிக்கவில்லை. எனவே AITUC மாவட்ட துணை செயலாளர் தோழர் பாபு தலைமையில் மேற்கு இன்ஸ்பெக்டர் ராஜாராம் அவர்களிடம் நடவடிக்கையை துரிதப்படுத்தக் கோரி AITUC சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இதில் AITUC பஞ்சாலை தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் தோழர் பரமராஜ், கட்சி நகர செயலாளர் தோழர் சரோஜா, நிர்வாகக்குழு உறுப்பினர் தோழர் சேதுராமன், நகர துணை செயலாளர் தோழர் அலாவுதீன், மாவட்ட குழு உறுப்பினர் தோழர் செல்லையா, தோழர் ரஞ்சனி கண்ணம்மா, இளைஞர் பெருமன்ற நகர செயலாளர் தோழர் செந்தில் ஆறுமுகம், மாதர் சங்க நகர செயலாளர் தோழர் விஜயலட்சுமி,தாலுகா குழு உறுப்பினர் தோழர் ரெங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?