53 ம் ஆண்டு விழா : மானாம்பதி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க வினர் !!!

53 ம் ஆண்டு விழா : மானாம்பதி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க வினர் !!!

Oct 17, 2024 - 20:54
 0  22
53 ம் ஆண்டு விழா : மானாம்பதி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க வினர் !!!
53 ம் ஆண்டு விழா : மானாம்பதி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க வினர் !!!

53 ம் ஆண்டு விழா : மானாம்பதி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க வினர் !!!

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மானாம்பதி ஊராட்சியில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அறிவுறுத்தலின் படி பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ரவிசங்கர் தலைமையில், மாவட்ட இலக்கிய அணி தலைவர் வரதன், கிளை செயலாளர்கள், விஜயபால முருகன், பானுகோபன், அன்பழகன், மனோகரன், ஒன்றிய மாணவரணி செயலாளர் சிவப்பிரகாசம், மாவட்ட அண்ணா தொழிற் சங்க துணை செயலாளர் தமிழ்மணி, அம்மா பேரவை துணை செயலாளர் அழகேசன் ஆகியோர் முன்னிலையில் அ.தி.மு.க வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர், கட்சி கொடியேற்றி பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இதில், பூவண்ணன், தங்கராஜ், சரவணன், மேகநாதன், துரைராஜ், விஜயகுமார், கருணாகரன் , பொன்னம்பலம், நாகப்பன், அசோக், காளியம்மாள், சூரிய மணி, விஜயா, ராணி, சித்ரா உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow