விவசாயத்தை அழிக்கும் காட்டுப் பன்றி : வனவிலங்கு பட்டியலில் இருந்து அகற்ற வேண்டும் - ம.தி.மு.க வினர் ஆர்ப்பாட்டம் !!!

விவசாயத்தை அழிக்கும் காட்டுப் பன்றி : வனவிலங்கு பட்டியலில் இருந்து அகற்ற வேண்டும் - ம.தி.மு.க வினர் ஆர்ப்பாட்டம் !!!

Oct 29, 2024 - 20:51
 0  18

விவசாயத்தை அழிக்கும் காட்டுப் பன்றிகளை வன விலங்கு பட்டியலில் இருந்து அகற்ற வேண்டும், கோவில்பட்டி வழியாக மும்பை புதுடெல்லிக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும், கிடப்பில் கிடக்கும் தூத்துக்குடி விளாத்திகுளம் மதுரை ரயில்வே பாதை வேலைகளை உடனடியாக தொடங்க வேண்டும், மதுரை பெங்களூர் வந்தே பாரத் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து இயக்க வேண்டும், கோவில்பட்டி ரயில்வே நிலையத்தை தரம் உயர்த்தி நகரும் படிக்கட்டுகள் அமைத்திட வேண்டும் மற்றும் கூடுதல் நடைமேடைகள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், சுங்கச் சாவடி கட்டணத்தை தொடர்ந்து 

உயர்த்தி கொண்டு இருப்பதை கண்டித்தும்,‌ தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம் மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே ம.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ம.தி.மு.க ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ் தலைமையில் நடைபெற்ற, இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான ம.தி.மு.க வினர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ரமேஷ் கண்டன உரையாற்றினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow