அ.தி.மு.க கட்சி துவங்கி 53 ஆம் ஆண்டு தொடக்க விழா : தர்மபுரி இனிப்பு வழங்க கொண்டாடிய கட்சியினர் !!!
அ.தி.மு.க கட்சி துவங்கி 53 ஆம் ஆண்டு தொடக்க விழா : தர்மபுரி இனிப்பு வழங்க கொண்டாடிய கட்சியினர் !!!

அ.தி.மு.க கட்சி துவங்கி 53 ஆம் ஆண்டு தொடக்க விழா : தர்மபுரி இனிப்பு வழங்க கொண்டாடிய கட்சியினர் !!!
அ.தி.மு.க கட்சி தொடங்கிய 53 ஆம் ஆண்டு முன்னிட்டு தர்மபுரி கட்சி அலுவலகத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சிலைக்கு புரட்சித் தலைவி ஜெயலலிதா உருவ சிலைக்கு மாவட்ட கழக செயலாளர் கே.பி.அன்பழகன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசும்போது :-
அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் நிறுத்தி விட்டனர். இதில் தாலிக்கு தங்கம், அம்மா ஸ்கூட்டர், இலவச லேப்டாப், இப்போது பல மடங்கு மின்சார உயர்வு அதிகரித்து உள்ளது. வீட்டு வரி, தண்ணீர் வரி, சொத்து வரி என்று பல மடங்கு அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிக்கப்பட்டு உள்ளனர் என தி.மு.க அரசே குற்றம் சாட்டினார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கட்சி வெற்றி பெறும் என கூறினார். இந்நிகழ்ச்சியில் அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், கழக விவசாய அணி செயலாளர் டி.ஆர்.அன்பழகன், நகர கழக செயலாளர் பூக்கடை ரவி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, ஒன்றிய கழக செயலாளர்கள் என்.ஜி.எஸ்.சிவப் பிரகாசம், பழனி, தர்மபுரி ஒன்றிய கழக செயலாளர் நீலாபுரம் செல்வம், அண்ணா தொழிற் சங்க செயலாளர் பழனிச்சாமி, நாடாளுமன்ற வேட்பாளர் அசோகன், அம்மா வடிவே, நகர துணை செயலாளர் அறிவாளி, நகர துணை செயலாளர் மலர்விழி சுரேஷ், நகர இணை செயலாளர் தனலட்சுமி சுரேஷ், மாவட்ட கழக இணை செயலாளர் செல்வி திருப்பதி, மாவட்ட பிரதிநிதி வேல்முருகன், நகர மன்ற உறுப்பினர்கள் ராஜாத்தி ரவி, தண்டபாணி ,அலமேலு சக்திவேல், முன்னா, சத்யா கார்த்திக், செந்தில்குமார், உமையாம்பிகை நாகேந்திரன், நாகராஜன், மாதேஷ் ,அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி, கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன் வேல், கூட்டுறவு பண்டாங்க சாலை இயக்குனர்கள் மாதேஷ், ரஞ்சித், அழகேசன். ஆனந்தன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






