தேனி பத்திரப் பதிவு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை
தேனி பத்திரப் பதிவு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை
தேனி பத்திரப் பதிவு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை !!!
முறைகேடாக பணம் பெறுவதாக வந்த புகாரை அடுத்து பத்திரப் பதிவு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அங்கு வந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பத்திர பதிவு துறை அலுவலகத்திற்குள் சென்று கதவை பூட்டி சோதனையில் ஈடுபட்டனர். பத்திரம் பதிவு செய்ய வந்த பொதுமக்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் பத்திரங்கள் குறித்து சோதனை செய்து பின் வெளியே அனுப்பி வைத்தனர். மேலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றதால் பத்திரம் பதிவு செய்ய வந்த பொதுமக்கள் காத்து இருந்து திரும்பி சென்றது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?