மாற்று திரனாளிகளின் தன்னம்பிக்கை திபாவளி திருவிழா !!!

மாற்று திரனாளிகளின் தன்னம்பிக்கை திபாவளி திருவிழா !!!

Oct 28, 2024 - 15:19
 0  39
மாற்று திரனாளிகளின் தன்னம்பிக்கை திபாவளி திருவிழா !!!
மாற்று திரனாளிகளின் தன்னம்பிக்கை திபாவளி திருவிழா !!!

மாற்று திரனாளிகளின் தன்னம்பிக்கை திபாவளி திருவிழா !!!

தேனி மாவட்டம், போடியில் நவஜோதி மாற்றுதிரனாளிகள் பார்வையற்றோர் சங்கம் மற்றும் சஷம் தேனி அறக்கட்டளை சார்பில் மாற்று திரனாளிகளின் தன்னம்பிக்கை திபாவளி திருவிழா நடைபெற்றது. 100 க்கும் மேற்பட்ட மாற்று திரனாளிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

தேனி மாவட்டம், போடியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தன்னம்பிக்கையுடன் வாழ்வது குறித்து கருணை விழிகள் அறக்கட்டளை சார்பில் கண்பார்வை குறைபாடுள்ள மாற்றுத் திறனாளியான தென்றல் என்பவர் (கோடை பண்பலை வானொலியில் பணியாற்றிய வரும் 100 முறைக்கும் மேல் ரத்ததானம் வழங்கியவர்) மாற்றுதிரனாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உரை நிகழ்த்தினார். மாற்றுத் திரனாளிகளாக இருந்து சாதித்தவர்களை பட்டியளிட்டு பேசிய அவர் அனைவரும் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என கேட்டுக் கொண்டு பாடல்கள் பாடியும், உற்சாகப்படுத்தியும், பின்னர் அரிசி பலசரக்கு பொருட்கள் மற்றும் ஊன்றுகோல்கள் உள்ளிட்டவற்றை அவர்களுக்கு வழங்கி தீபாவளியை தன்னம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடுமாறு அறிவுறுத்தினார். நவஜோதி மாற்று திரனாளிகள் பார்வையற்றோர் சங்கம் மற்றும் சஷம் தேனி அறக்கட்டளை நிர்வாகிகள் சார்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow