அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் தலைச் சுற்றல் : வேலூர் நறுவீ மருத்துவமனையில் அனுமதி !!!

அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் தலைச் சுற்றல் : வேலூர் நறுவீ மருத்துவமனையில் அனுமதி !!!

Oct 25, 2024 - 22:40
 0  8
அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் தலைச் சுற்றல் : வேலூர் நறுவீ மருத்துவமனையில் அனுமதி !!!
அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் தலைச் சுற்றல் : வேலூர் நறுவீ மருத்துவமனையில் அனுமதி !!!

அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் தலைச் சுற்றல் : வேலூர் நறுவீ மருத்துவமனையில் அனுமதி - சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் !!!

ஒரு மணி நேர முழு உடல் பரிசோதனைக்கு பின்பு, உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் டிஸ்சார்ஜ் ஆனார்.

அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் உள்ள அவருடைய இல்லத்தில் இருந்து சென்னை புறப்படுவதற்காக நேற்று மாலை 5.30 மணிக்கு காட்பாடி ரயில் நிலையம் வந்து, அங்கு இருந்து வந்தே பாரத் ரயிலில் மூலமாக சென்னைக்கு புறப்பட இருந்த நிலையில், ரயில் ஏறும் முன்பு திடீர் தலைச் சுற்றல் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், உடனடியாக அவர் நிறுவீ தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில், அமைச்சர் துரைமுருகனுக்கு பீபி மற்றும் சளி அதிகரித்து இருப்பது தெரியவந்து, 1.30 மணி நேரம் சிகிச்சை பெற்று, முழு உடல் பரிசோதனை செய்து கொண்டு, உடல் நிலை சீரான நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow