சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம் !!!
சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம் !!!
சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம் !!!
சேலம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையான மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் இன்றைய திடீரென ஆய்வு மேற்கொண்டார் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் சதாசிவம். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களும் குறைகளை கேட்டு அறிந்து ஒரு சில இடத்தில் மின்விசிறிகள் இயங்காமல் இருந்தது உடனடியாக விரைந்து இயங்க நடவடிக்கை எடுத்தார் மேலும் சுகாதாரமான முறையில் மருத்துவமனை வளாகம் பராமரிக்கப்பட்டு வருவதாக பாராட்டு தெரிவித்தார் மேலும் மருந்து வழங்கும் இடம், சித்தா பிரிவு, பிசியோதெரபி பிரிவு, யோகா பிரிவு ஆகிய பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் இந்த ஆய்வின் போது உடன் மேட்டூர் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இளவரசி, மயக்க மருத்துவர் கனியமுது, சித்தா மருத்துவர் ஜெயக்குமார், பிசியோதெரபி மருத்துவர் கலைச்செல்வி, செவிலியர் கண்காணிப்பாளர் ராணி, மேட்டூர் நகர பா.ம.க செயலாளர் மதியழகன், நகர தலைவர் சந்திரசேகரன், நகர பொறுப்பாளர்கள் ரமேஷ், ,திலீப், கார்த்தி, மேச்சேரி கோபால் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்
What's Your Reaction?