100 நாள் வேலை திட்டம் : அனைவருக்கும் பணிகள் வழங்க வலியுறுத்தி - கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகையிட்ட மக்கள் !!!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கடலையூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டத்தின் கீழ் ஆயிரத்துக்கு மேற்பட்ட அட்டைதாரர்கள் இருந்தும், குறைவான பேருக்கு தான் பணிகள் வழங்கி வருவதாகவும், சரிவர பணி வழங்கப்படாத்தை கண்டித்தும் அனைவருக்கும் பணி வழங்கிட கோரி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் அலுவலத்தினை 8 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பரமேஸ்வரி, பால முருகன் தலைமையில் அப்பகுதியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் தங்களது கோரிக்கை மனுவினையும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழங்கினர்.
What's Your Reaction?