நிரம்பிய பழனி பாலாறு பொருந்தலாறு அணை : பக்தர்கள் புனித நீராடும் சண்முக நதி ஆற்றில் தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை !!!

Oct 26, 2024 - 17:55
Oct 26, 2024 - 17:56
 0  14

பழனி பாலாறு பொருந்தலாறு அணை நிரம்பியதால் பக்தர்கள் புனித நீராடும் சண்முக நதி ஆற்றில் தண்ணீர் திறக்கபட உள்ளதால் கரையோர மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை பொதுப் பணி துறையால் விடப்பட்டு உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலையில் ஒட்டி உள்ள பகுதிகளில் உள்ள வரதமா நதி அணை ஏற்கனவே நிறைந்து உபரி நீர் வெளியாகி வருகிறது. அதே போல குதிரையாறு அணை நிறைந்து இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இந்நிலையில் பாலாறு பொருந்தலாறு அணை 65 அடி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அணைக்கு நீர்வரத்து இன்று மதியம் 3 மணி அளவில் நிலவரப்படி 218 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை தொடர்ந்து பெய்து வருவதாலும், அனைத்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து சண்முக நதியில் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் என்பதால் பாலாறு பொருந்தலாறு கரையோர மக்கள், பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராடும் சண்முக நதி ஆற்றங்கரையோர உள்ள பகுதியில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுப் பணித் துறை சார்பில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow