மன அழுத்தத்தை போக்க : காவலர்களுக்கு பல்வேறு உடற்பயிற்சிகள் கோவையில் நடந்தது !!!

மன அழுத்தத்தை போக்க : காவலர்களுக்கு பல்வேறு உடற்பயிற்சிகள் கோவையில் நடந்தது !!!

Oct 26, 2024 - 11:31
 0  28
மன அழுத்தத்தை போக்க : காவலர்களுக்கு பல்வேறு உடற்பயிற்சிகள் கோவையில் நடந்தது !!!
மன அழுத்தத்தை போக்க : காவலர்களுக்கு பல்வேறு உடற்பயிற்சிகள் கோவையில் நடந்தது !!!

மன அழுத்தத்தை போக்க : காவலர்களுக்கு பல்வேறு உடற்பயிற்சிகள் கோவையில் நடந்தது !!!

கோவை மாநகர காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

கோவை மாநகரில் பணிபுரியும் காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்குவதற்காகவும் உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காகவும் வாரந்தோறும் உடற்பயிற்சி யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இன்றைய தின நிகழ்வில் பலூன் உடைத்தல், நடனம் ஆடுதல், உட்பட பல்வேறு விளையாட்டு பயிற்சிகளும் யோகா பயிற்சிகளும் வழங்கப்பட்டது. கோவை மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வு காவல் துணை ஆணையாளர் சரவணன் மேற்பார்வையில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவை மாநகர ஆயுதப்படை உதவியாளர் நாகராஜ் மேற்கொண்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow