உதயநிதியை கூப்பிடுறேன் பாக்குறீயா..? போலீசாரை மிரட்டி அநாகரீகமாக பேசியதற்கு மன்னிப்பு கேட்ட ஜோடி !!!

சென்னை, மெரினா கடற்கரை பட்டிணம்பாக்கம் பகுதியான லூப் சாலையில் நேற்று நள்ளிரவில் காரை ஒட்டி வந்த வேளச்சேரி பகுதி சேர்ந்த சந்திரமோகன் மற்றும் அவரது தோழியுடன் உல்லாசமாக இருக்க வந்த போது மெரினா கடற்கரையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த காவலரான சிலம்பரசன் மற்றும் திவாகர் ஆகிய இரண்டு போலீசாரையும், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவரைப் பற்றியும் அவதூறாக பேசிய குடி போதையில் அநாகரீகமாக ஈடுபட்ட ஜோடியின் வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகிய உடன் இந்த தம்பதியினர்கள் மீது மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்தும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டும் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டனர். விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபரான சந்திர மோகன் என்பவர் போலீசாரிடமும் தமிழக துணை முதலமைச்சர் இடமும்
மன்னிப்பு கேட்ட வாக்குமூலம் காணொளியில் தனக்கு யாரும் தெரியாது என்றும் தான் அறியாமல் செய்த தவறு தெரியாமல் செய்து விட்டதாக போலீசார் தரப்பில் வாக்குமூலம் அளித்து உள்ளனர். தற்போது இந்த காணொளி சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
What's Your Reaction?