எல்.ஐ.சி முகவர்களின் கோரிக்கை விளக்க தர்ணா போராட்டம் : தர்மபுரி எல்.ஐ.சி அலுவலகம் முன்பு நடந்தது !!!

ஆர்ப்பாட்டத்திற்க்கு மாவட்டத் தலைவர் மந்திரி தலைமை வகித்தார். நிர்வாகிகள் சக்திவேல், ஆறுமுகம், மாதையன், திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எல்.ஐ.சி முகவர்களுக்கு 1965 முதல் வழங்கிய கமிஷன் தொகையை தற்பொழுதும் வழங்க வேண்டும் , பாலிசிதாரர்களுக்கு 50 வயதாக குறைக்கப்பட்டதை மாற்ற வேண்டும், பாலிசிதாரர்கள் பிரிமியம் தொகையை அதிகப்படுத்தி உள்ளதை திரும்ப பெற வேண்டும், ஓராண்டு சரண்டர் செய்யப்படும் பாலிசிக்கு முகவர்களின் கமிஷனில் பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும் , பாலிசிதாரர்களுக்கு போனஸ் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சக்திவேல், தேவேந்திரன், குமரன்,தேவிகா, காவேரி செட்டி, ஜெமினி, மரிய லூயிஸ், முருகேசன், அன்பழகன், மலர்வண்ணன், சேவியர் செல்வம் பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?