நத்தம் அருகே பசாலை ஓரம் மரத்தில் மோதிய விபத்து : அரசுப் பேருந்தில் பயணம் செய்த 30 க்கும் மேற்பட்டோர் காயம் !!!

நத்தம் அருகே பசாலை ஓரம் மரத்தில் மோதிய விபத்து : அரசுப் பேருந்தில் பயணம் செய்த 30 க்கும் மேற்பட்டோர் காயம் !!!

Oct 25, 2024 - 23:37
 0  4

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே

கோட்டைப்பட்டியில் இருந்து 40 - க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பேருந்து நத்தம் நோக்கி சென்று கொண்டு இருந்தது. பேருந்தை கோபால்பட்டியைச் சேர்ந்த மோகன் ஓட்டி சென்று உள்ளார். இந்நிலையில் புதுப்பட்டி அருகே சென்று போது முன்னாள் சென்ற

இருசக்கர வாகனத்தில் வந்த வரை மோதாமல் இருக்க பேருந்தை திருப்பிய போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த 

பேருந்து சாலை ஓரம் உள்ள வாகை மரத்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30 -க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் போலீசார் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் மோகன் உட்பட 7-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் காயம் அடைந்த 25 பேரை மதுரை மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

அரசு பேருந்து புளிய மரத்தில் மோதி 30 -க்கும் மேற்பட்டோர் காயம் ஏற்ப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow